அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதந்திரப் போராட்ட வீரர் மக்களுக்காக உழைத்தவர் தோழர் ஆர் நல்லகண்ணு அவரது மறைவை ஒட்டி அரியலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகம் முன்பு அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்கள் இதில் வழக்கறிஞர்கள் ஆர் மனோகரன் எம் ராஜா பி தங்கதுரை கதிரவன் ராமலிங்கம் டி. ராமலிங்கம் அறிவு சி இளையேந்திரன் ரமேஷ் குமார் ராஜேந்திர குமார் அருள்ராஜ் கோமதி கலியமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்