முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு

சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர் முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு நடந்தது…

சோழவந்தானில் வாக்கு பதிவு மையத்தில் திடீர்மின் தடையால் மெழகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்காளித்த வாக்காளர்கள்.

சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தானில் .உள்ள காமராஜர் நடுநிலைப்பள்ளியில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கான 74.மற்றும் 75.ஆர் சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட நான்கு வாக்கு பதிவு மையம் உள்ளிய…

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது வாக்கினை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கடலூரில் நடைபெறும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் மஞ்சக்குப்பம் ஜெயலக்ஷ்மி கமிட்டி துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு…

அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யத்துக்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப் பவர் அத்திப்பேடு ஆர்.ரமேஷ்…

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு…

தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள்

தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள் – 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை தனிநபர் அடைத்ததால் ஆத்திரம் வீடுகளில் கருப்பு கொடியேந்தி போராட்டம்…

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு

மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு. செங்குன்றம் செய்தியாளர் நாடாளுமன்றத் தேர்தல்…

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு…

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு…

மலைவாழ் மக்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அமர்த்தப்பட்ட வாகனத்தில் அழைத்து வந்து வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளனர் அவர்களுக்கான வாக்கு சாவடி சுமார் 10 கிமீ தூரம் உள்ள ராஜூஸ்…

நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வை.செல்வராஜ் முதல் வாக்கை பதிவு செய்தார்

நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ்திருவாரூர் மன்னார்குடி அருகேயுள்ள சவளக்காரன் ஊராட்சி அரசூர் வாக்குச்சாவடி மையத்தில் தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு மகளிர் கலைக் கல்லூரியில் வாக்களித்தார்

நடைபெறுகின்ற 18 வது நாடாளுமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு கேஎன்சி மகளிர் கலைக் கல்லூரியில்…

திருநங்கைகள்-ஜனநாயக கடமை!

ஜனநாயக கடமை! கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தங்கள் வாக்குகளை செலுத்தி விட்டு உற்சாகத்தில் வெளியே வந்த திருநங்கைகள்… சி.கே.ராஜன்கடலூர் மாவட்ட செய்தியாளர்

தேனி- அதிமுக இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் தவமணி தனது வாக்கினை பதிவு செய்தார்.

தேனி பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் அடங்கிய 199 பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதி வைத்தியநாதபுரம் வாக்குச்சாவடி எண்: 75ல் தேனி மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர்…

ஜே.ஆர்.டி குழும தலைவர் ஜே. ராஜேந்திரன் வாக்களித்தார்

ஜே.ஆர்.டி குழும தலைவர் ஜே. ராஜேந்திரன் வாக்களித்தார் கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…

கிருஷ்ணாபுரம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண வைபோக விழா.

திருவள்ளூர் கிருஷ்ணாபுரம் வீர ஆஞ்சநேயர் கோயில் பதினோராம் ஆண்டு திருக்கல்யாண வைபோக விழா வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…

வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்

தேனி மாவட்டம் தெற்குகம்பம் ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டியில் தனது வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் மக்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல்…

வெயில் என்றும் பாராமல் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குப் பதிவு

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்/ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்

மயிலாடுதுறை ஸ்ரீ குருஞான சம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்.

மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஜனநாயக கடமை ஆற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவாக்கப்பள்ளியில் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவாக்கப்பள்ளியில் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள்…

தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிஜேபி கூட்டணி சார்பில் போட்டியிடும்தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்

அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு

அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யத்துக்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்…

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .பா. ஜெய பெருமாள் தனது வாக்கினை செலுத்தினார்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .பா. ஜெய பெருமாள் அவர்கள் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்

கே. நவாஸ் கனி ராமநாதபுரம் குருவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கே. நவாஸ் கனி ராமநாதபுரம் குருவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார்

நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார். மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு மணிக்கு தொடங்கியது.இன்று காலை முதலே…

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்-ராகா தமிழ்மணி

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி தனது வாக்கை மனைவியுடன் வந்து பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செலுத்தி விட்டு வெளியே வந்த ராகா தமிழ்மணி,…

திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை பதிவு செய்தார்

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மணிக்கு தொடங்கியது. திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை…

தூத்துக்குடி – அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் வாக்கு செலுத்தினார்

தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் – அமைச்சர் திருமதி. கீதாஜீவன் அவர்கள் வாக்கு செலுத்தி தனது ஜனநாயக கடமையை…

முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் குடும்பத்தாருடன் வாக்கு செலுத்தினார்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன்ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பண்டாரவிளையில் உள்ள இந்து நடுநிலைப் பள்ளியில் தனது குடும்பத்தாருடன் வாக்கு செலுத்தினார்.

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தனது வாக்கினை செலுத்தினார்

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள தங்கம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி தனது வாக்கினை செலுத்தி தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தனது வாக்கினை செலுத்தினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தனது வாக்கினை செலுத்தினார்மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது ஜனநாயக…

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தனது ஜனநாயக கடமை நிறைவேற்றினர்

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தனது ஜனநாயக கடமை நிறைவேற்றினர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பூர் சிதம்பராபுரம் இந்து தொடக்கப் பள்ளியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது வாக்கினை பதிவு செய்தார்

தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 -தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்கள் கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது…

தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று…

தருமபுரி பொய்யப்பட்டியில் வாக்களித்த அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார்

தருமபுரி பொய்யப்பட்டியில் வாக்களித்த அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் . தமிழகம் முழுவதும்நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது,தன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு…

மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க. ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்கு பதிவு

கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க. ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்கு பதிவு. தமிழகத்தில் 39 தொகுதிகள்,…

வேலூர் எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து!

வேலூர் எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து! வேலூர்,வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கு பிரதமர் நரேந்திர…

பெரம்பலூர் அருகே 8 லட்ச ரூபாய் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்

ஏ பி பிரபாகரன் செய்தியாளர் பெரம்பலூர். பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் ஆலத்தூர் கேட் செல்லும் ரோட்டில் வேளாண்மை உதவி பொறியாளர் சத்திய தலைமையிலான நிலையான கண்காணிப்பு…

இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வாக்கு சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வாக்கு சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு:- இன்று 18.04.2024 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., நாளை (18.04.2024)…

தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் இன்றிரவு சென்னை வருகிறார் . 

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு…

பவானிநகர் வாசகர் வட்டம் சார்பில் குழந்தைகளுடன் உரையாடல்

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள பவானி நகர் ஊர்ப்புற நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டியும், ஏப்ரல் 23 உலக…

சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் உள்ள 241 மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வாடிப்பட்டி, தேனி நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட…

கோவையில் திமுக மற்றும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக பாஜகவினர் புகார்…

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில்…

மதுரை சித்திரை திருவிழா-மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு

மதுரை சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடமான ஆழ்வார்புரம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள்…

காவேரிப்பாக்கம் கிராமத்தில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு.

ஜனநாயக தேர்தல் திருவிழாவில், வாக்காளர்களை 100% வாக்களிக்க கவரும் வகையில் சிறு காவேரிப்பாக்கம் கிராமத்தில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு. பச்சை தென்னங்கீ கீற்று ஓலைகளால் தடுப்புகள்,…

வால்பாறையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு மையங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

செய்தியாளர் வால்பாறை ரவிச்சந்திரன் வால்பாறையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு மையங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை…