பெரம்பலூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மிதி வண்டி போட்டி-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மிதிவண்டிப்போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் (11.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி…