பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெய மங்கலம் மக்கள் நல்வாழ்வு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு மனு அளித்தவர்களுக்கு உடனடி தீர்வாக புதிய குடும்ப அட்டை தொழிலாளர் நல வாரிய அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த முகாமில் பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் இராகவன் கிராம ஊராட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்