அரியலூர் மஸ்ஜிதே முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமிய கண்காட்சி மீலாது விழா
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது முப்பெரும் விழா அரியலூர் சத்யா நகர் மஸ்ஜிதே முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமிய கண்காட்சி மீலாது…