மாணிக்க மங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் 9 முகாம்கள் நடைபெற்ற நிலையில் பத்தாவது முகாமாக மாணிக்க மங்கலம் ஊராட்சியில் கொட்டையூர், நாராத்தாங்குடி, மாணிக்க மங்கலம், பாப்பாக்குடி மற்றும் அரவூர்…