ரெட்டியார்பட்டியில் விவசாயிகளுக்கு வறட்சி மேலாண்மை மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு பயிற்சி
தென்காசி மே ;-12 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டாரத்தில் கடங்கனேரி கிராமத்திற்குட்பட்ட ரெட்டியார்பட்டியில் அங்குள்ள விவசாயிகளுக்குவறட்சி மேலாண்மை மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு பயிற்சியினை தமிழ்நாடு வேளாண்மைப்…