வாழ்த்து” பிளாஸ்டிக் ஒழித்து மீண்டும் தூக்குச்சட்டி கொண்டு வருவோம் என்ற விழிப்புணர்வு குறும்படம் தூக்குச்சட்டி படத்தில் நடித்த தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினரும், நாடக நடிகருமான எஸ்.எம்.காளிமுத்து, இயக்குனர் ஜெ.கே.சாமி ஆகிய இருவருக்கும் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் கூறினார்.

உடன் நடிகர் மனோகரன், அழகப்பன், சமூக சேவகியும், நடிகையுமான வனிதா, விஜயலட்சுமி, ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *