வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருக்கு சென்னை வடகிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் லயன்வீ.தியாகராஜன் சார்பில் வீரவால் வழங்கி சாக்லேட் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது
மாவட்டச் செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்எஸ். சுதர்சனம் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர் சி.தசரதன்மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசுமேற்கு பகுதி செயலாளர்
வை.மா.அருள்தாசன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்