தாம்பரம் செய்தியாளர் ஜி பிரகாஷ்
சோழிங்கநல்லூரில் உள்ள ஆர் ஸ்கூல் குரூப் ஆஃப் பென் & பென்சில் பாலர் பள்ளியில்
நோவா உலக சாதனை நிகழ்ச்சி ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் திறன் மேம்பாட்டு நிறுவனர் திருமதி .யுவராணி தலைமையில் நடைபெற்றது
இதில் 51 குழந்தைகள் கலந்து கொண்டு டிவி கெஜட் செல்போனுக்கு இணையத்திற்கு எதிராக விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த சாதனையை நோவா உலக சாதனை அங்கீகரித்து சான்றிதழை பள்ளியின் தாளாளர் திருமதி.ரம்யா அவர்களிடம் வழங்கியது
இதில் சிறப்பு அழைப்பாளராக கிரசன்சியா லிட்டில் கிட்ஸ் மாண்டிசோரி பள்ளியின் நிறுவனர் திருமதி.என் சுபைதா மற்றும் லிட்டில் மிலேனியம் ஸ்கூல் தாளாளர் திருமதி தனலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கினார்