திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சருக்கு போடிநாயக்கனூரில் சிறப்பான வரவேற்பு
அண்ணா திமுகவில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த ஓ பன்னீர்செல்வம் தன்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார் இதனைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சருக்கும் அவருடைய மகன் ஒ.பீ. ரவீந்திரநாத் ஆகியோருக்கு போடிநாயக்கனூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
இந்த நிகழ்வுக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் போடிநாயக்கனூர் நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் மற்றும் போடி நகர திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தும் ஆளுயிர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அடித்தனர் உடன் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளான பழனி ராஜ் உள்பட திமுக நகர நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்