திருச்சி பிச்சாண்டார் கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜா, மனைவியை இழந்த நிலையில் தனது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், மகள் சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தந்தை கண்டித்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.