திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பாஞ்சலி கிராமத்தைச் சேர்ந்த மதன் பிரசாத், கடந்த ஒன்றாம் தேதி உயிரிழந்த தனது நண்பர் சுப்பிரமணியின் மரணத்தால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில், நேற்று (மார்ச் 2) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *