முதுகுளத்தூரில் அருள்மிகு அரச மரத்தடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது இக்கோவிலில் சித்தி விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டது
27/8/25 மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம்விழா நடைபெற்றது பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
முதுகுளத்தூரில் அருள்மிகு அரச மரத்தடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது இக்கோவிலில் சித்தி விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டது 27/8/25 மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம்விழா நடைபெற்றது பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
நிருபர் ஆர்.செந்தில் குமார்