தொட்டியம் தாலுகா, மேலக்கார்த்திகைப் பட்டியில் ஹாலோ பிளாக் தொழில் செய்து வரும் வீரப்பன் (38) என்பவரின் கீழ் வேலை செய்து வந்த 50 வயது மதிக்கத்தக்க வடமாநில தொழிலாளி ஒருவர், தான் தங்கியிருந்த அறையில் மின் ஒயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *