திண்டுக்கல் சரகத்திற்கு காவல்துறை துணைத் தலைவராக சசிமோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் மற்றும் மாவட்ட பயிற்சி காவல் கண்காணிப்பாளர்.நேஹா., காவல்துறை துணைத் தலைவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.