தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் அம்ரூத் 2.0 “திட்டத்தின் மூலம் 12 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் காணொளி காட்சிகள் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்
இந்நிகழ்வில் தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் தென்கரை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேவராஜ், துணைத் தலைவர் ராதா செயல் அலுவலர் {பொறுப்பு) சுருளி வேல், உதவி செயற்பொறியாளர் மணிமாறன் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.