தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி ஜல்லி ப்பட்டி ஊராட்சி காமாக்காபட்டடி ஐல்லிப்பட்டி ஊராட்சி, காமாக்காபட்டி ஆகிய பகுதிகளில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன் கிராம ஊராட்சி வட புதுப்பட்டி ஊராட்சி செயலர் மணிகண்டன் ஜல்லிப்பட்டி ஊராட்சி செயலர் நந்தினி ஊராட்சி பொறியாளர் குழந்தை திட்ட வளர்ச்சி அலுவலர்,
ஒன்றிய ஊரக திமுக செயலாளர் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *