மாதவரம் காவல் நிலையத்தில் , கோடை வெப்பத்தை தணிக்க உயர தூண்களில் , பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை டப்பாக்களில் சேமித்து வைத்து, பறவைகள் நீர் , உணவருந்தும் வசதிகளை , திருவெற்றியூர் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் அமைத்து கொடுத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *