தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்களம் ஸ்ரீசெண்பகமூர்த்தி ஸ்ரீபேச்சியம்மாள் திருக்கோவிலில் புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேசத்தில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கலா கரிசனம், புன்னியாக வாகன யாகசாலை பிரவேசம், துவார சகதி பூஜை, மஹாகணபதி ஹோமம், மஹா பூர்ணாகுதி தீபாராதனை, மஹாலட்சுமி பூஜை, , நவக்கிரக ஹோமம், எஜமான சங்கல்பம்,மற்றும் புண்ணிய ஸ்தலம்மானகாசி, சுருளி,ராமேஸ்வரம், உள்ளிட்ட கோயிலில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து கவச குப்பம் கும்பகோணத்தில் தெழிக்கப்பட்டன பிள்ள பூஜைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பாண்டி முனீஸ்வரர்வருகை புரிந்தார்.
பின்பு இந்த கும்பாபிஷேக விழாவில்உள்ளூர் மாவட்டத்திலிருந்தும் வெளியூர் மாவட்டத்தில் இருந்துவருகை தந்த பக்தர்களுக்கும். பொதுமக்களுக்கும் அன்னதானம் காலை முதல் மாலைவரை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவை பி.ராமன், ஏ.சேகர், எம். கார்த்தி மற்றும் ஸ்ரீ செண்பக மூர்த்தி ஸ்ரீ பேச்சியம்மாள் திருக்கோவில் பங்காளிகள், நிர்வாகிகள். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்