செய்தியாளர் பார்த்தசாரதி
புதுவை வில்லியனூர் பைபாஸ் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலியாக பொதுமக்கள் இன்று காலையிலிருந்து அவரவர் வண்டிகளில் மற்றும் பாட்டில்களிலும் வாங்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது இதனால் ஆங்காங்கே உள்ள பெட்ரோல் பங்கில் பதட்ட நிலை உருவாகியுள்ளது காவல்துறையினர் ஓவராக வரிசையில் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்