மதுரை மீனாட்சி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா அரசரடி விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை பள்ளி தாளாளர் ஜோதி செந்தில் வேல்முருகன் , தங்க மாலதி தொடங்கி வைத்தனர்

தலைமை விருந்தினராக மனாதி கணேசன் சிறப்பு விருந்தினராக மங்கையர்கரசி கல்லூரியின் செயலாளர் அசோக்குமார் கலந்து கொண்டார். மற்றும் இயக்குனர் பிரினீட்டா கல்யாணி, முன்னிலை வகிக்க பள்ளி முதல்வர் விமலா வரவேற்புரை வழங்கினார்
நாட்டுநலப்ணித்திட்ட ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். அனைத்து இருபால் ஆசிரிய பெரு மக்களும், மாணவ மாணவியரும், அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *