அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட குழு கூட்டம் அரியலூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் சிற்றம்பலம் தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் ரங்கராஜ் சிறப்புரையாற்றினார் வருகிற 10-ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் அரியலூரில் அதிக அளவில் திரளாக பங்கேற்பது ஜெயங்கொண்டத்தில் வருகிற 16-ஆம் தேதி நடைபெறும் கை நெசவு தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு தீர்மானங்களை கொண்டு வருவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது சங்க மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி முன்னிலை வகித்தார் நிர்வாகிகள் ரவீந்திரன் ராஜாமணி மெய்யப்பன் முருகன் பாரதி சரண்யா சேபெருமாள் சுத்தமல்லி கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *