தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் முத்து கவுண்டம்பாளையம் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தவனம் பாளையம் கிராமத்தில் முத்து கவுண்டம்பாளையம் ஊரில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகத்தை தமிழ்நாடு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் உடன் குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்திரசேகர் கலந்து கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *