திருவெற்றியூர். மார்ச்
மணலி விரைவு சாலையில் மணலி மின்சார துணை மின் நிலையம் இயங்கி வருகிறது இந்த விளையும் டிரான்ஸ்பார்மர் மேலே உயர் மின் கோபுரம் உள்ளது இதிலிருந்து உயர் அழுத்த மின்சார வயர்கள் செல்கிறது
இந்த வயர் உரசி அப்பொழுது தீப்பொறி பரவும் இந்த நிலையில் நேற்று டிரான்ஸ்பார்மர் இருந்து ஆயில் கசி ஏற்பட்டு முழுவதும் அப்பகுதியில் முழுவதும் படர்ந்து இருந்தது அதில் தீப்பொறி விழுந்து திடீரென தீப்பற்றி தெரிந்தது
இதனால் அங்கு கரும்பு புகை வெளியேறி மல மல என எரிந்தது இந்த தகவலை அறிந்த எனக்கு வீரர்கள் மூன்று வாகனங்களில் வீரர்களுடன் வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர் சம்பவ இடத்திற்கு மணலி தீயணைப்பு வாகனம் மற்றும் வீரர்கள் எம் எஃப் எல் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட மூன்று தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அழைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.