தேனிமாவட்டம் உத்தமபாளையம் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புதொழுகை நடைபெற்றது
இந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய உறவுகளுக்கு நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா சிறப்பு தொழுகையில் பங்கேற்று இஸ்லாமிய சொந்தங்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் இஸ்லாமியர்கள் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்