செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியம்
மதுரா மேட்டுப்பாளையம் அஇஅதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையில் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் கழகப் பொதுச்செயலாளர் சசிகலா தலைமை ஏற்று நிர்வாகிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சசிகலாவின் விசுவாசி இரா.சுகன் பொன்னாடை போர்த்தி கட்சியில் இணைத்துக் கொண்டனர். அச்சமயம் நடராஜபுரம் என்.பி.கோபு சீனிவாசன் உடனிருந்தனர்.