அறையப்பாக்கம் ஊராட்சியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அறையப்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் அஇஅதிமுக நிர்வாகி வெங்கடேசன் தலைமையில் சின்னம்மா ஆரம்பித்துள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களை செங்கல்பட்டு தெற்கு மாவட்ட சின்னம்மாவின் விசுவாசி இரா.சுகன் முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.அப்போது நடராஜபுரம் என்.பி.கோபு, வேடவாக்கம் சி.சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *