கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர்மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவினை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் மரு.அவினாசி கட்சியின் தலைமையகமான சென்னை, அசோக் நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் திடலில் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் தகடூர் தமிழ் செல்வன்,ஜெ.குணவழகன்,அ.க.தமிழாதன்,ஜெ.தங்கதுரை
ஆகியோரிடம் விருப்ப மனுவை வழங்கினார்கள்.

உடன் கரூர் தொகுதி மாவட்ட செயலாளர் கராத்தே ப.இளங்கோவன்,மாநில செயற்குழு உறுப்பினர்அக்னி இல்.அகரமுத்து,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட துணை செயலாளர் பழ.குமணன்,குளித்தலை ஒன்றிய செயலாளர் வை.மாயவன்,
உப்பிட மங்கலம் பேரூராட்சி செயலாளர் பெ.மணிமாறன்,கு.பிரேம்குமார்,புலியூர் பேரூராட்சி பொறுப்பாளர்கள் சிறுத்தை பழனிச்சாமி,கு.வினோத்வளவன்,பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி பொறுப்பாளர் ஆ.பொன்னுச்சாமி,
சென்னை அண்ணா நகர் பொறுப்பாளர் பெரு.முத்தமிழன்,முத்தழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *