புதுச்சேரி வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகாபுரம் மேற்கு ஶ்ரீ வள்ளி தேவசேனா ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் பங்குனி உத்தத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதனைத் தொடர்ந்து தேர் வீதி வீதி உலா மிகவும் விமர்சையாக நடைபெற்றது

இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை மாடவீதி முழுவதும் சுத்தி வந்தனர் ஆங்காங்கே நீர் மோர் அன்னதானமும் வழங்கப்பட்டது பக்தர்களுக்கு இதனைத் தொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணம் உற்சவம் ஆலயத்தில் நடைபெற உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *