தாராபுரம்( தனி)சட்டமன்ற தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர் திரு. மொசுக்கண்டி கங்காதர் அவர்களால் திருப்பூர் to ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள எரகாம்பட்டி சோதனை சாவடியில் ஆய்வு செய்து கொண்டிருந்த நிலையான கண்காணிப்பு குழு- 2C- இன் பணியினை ஆய்வு மேற்கொண்டு அனைத்து கனரக மற்றும் சரக்கு வாகனங்களை விடுபடாமல் ஆய்வு செய்ய அறிவுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *