தேனியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
தேனி மாவட்டம் தேனியில் தனியார் மஹாலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேனி மாவட்ட பாஜக தலைவர் பி. ராஜபாண்டியன் பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று பேசினார்
இந்த கூட்டத்தில் அண்ணா திமுக வேட்பாளர்கள் போடிநாயக்கனூர் வி.டி.நாரயணசாமி ஆண்டிபட்டி ஆ. லோகி ராஜன் கம்பம் எஸ்.டி.கே.ஜக்கையன் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கதிர்காமு உள்பட பலர் கலந்து கொண்டனர்