வடலூர் சேராக்குப்பம் க 25வது வார்டு தேவராஜ் மகள் தேவகி (29)சம்பவத்தன்று இது வீட்டுக்கு மர்ம ஆசாமி ஒருவர் வந்து, தேவகி மகன் எழிலரசனிடம், உங்க அப்பா, அம்மா ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதி,வாங்கி வரச் சொன்னார்கள் என்று கூறி வீட்டில் நுழைந்தவர்,தேவகி மகனுடன் ஆதார் கார்டு தேடுவது போல் தேடிக் கொண்டிருந்தவர்,
பீரோவில் இருந்த ஆரம் மூன்று பவுன் , நெக்லஸ் இரண்டு பவுன் ஜெயின், அறை பவுன் மாட்டல் முக்கால் பவுன், தோடு ஒருபவுன், இரண்டு கிராம் மோதிரம் ஒரு ஜோடி கொலுசு மெட்டி, ஆகிய 7 . 1/2 பவுன் வெள்ளி நகைகள் மற்றும் ரொக்க பணம் 13 ஆயிரம் , ஆகும், இவைகளின் மொத்த மதிப்பு,௹3 லட்சத்து 93 ஆயிரம் ஆகும் ,இது குறித்து புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்