கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டத்தில் நான்கு வேட்பாளர்களை ஆதரித்து பொதுகூட்ட பிரச்சாரம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மேற்கு மண்டல பொருப்பாளரும்,கரூர் மாவட்ட திமுக செயலாளருமான வி. செந்தில்பாலாஜி முன்னிலையில் வன்னிநாடு மக்கள் கட்சியின் தலைவர் சக்தி படையாட்சியார் சந்தித்து நடைபெற உள்ள 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளித்தார்.உடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.