ஆண்டிபட்டி ஒன்றிய கிராமப் பகுதிகளில் அண்ணா திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் அண்ணா திமுக வேட்பாளர் ஆ. லோகி ராஜன் ஆண்டிபட்டி கிராமப் பகுதிகளில் பொதுமக்களை நேரடியாக சென்று பார்த்து எதிர்வரும் ஏப்ரல் 23 நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளராக போட்டியிடும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். உடன் தேனி கிழக்கு அண்ணா திமுக மாவட்ட செயலாளர் முருக் கோடை எம்பி ராமர் உள் பட பேரூர் மற்றும் ஊரக அண்ணா திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்