போடிநாயக்கனூர் திமுக வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை போடி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்தார்
உடன் திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி ராமச்சந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.