தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன்

கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளா் சாக்கோட்டை க.அன்பழகன் புதன்கிழமை கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தாா். கும்பகோணம் ஒன்றிய பகுதி அண்ணல அக்ரஹாரம் ஊராட்சியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பின்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியினர், வேட்பாளருக்கு மாலை அணிவித்து திமுகவில் இணைந்தனர்.

தொடர்ந்து அரியதிடல், மாத்தி,கொரநாட்டுப் கருப்பூர் விருமாண்டிஉள்ளிட்ட பகுதிகளில் திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனை எடுத்துச் கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தா அவருடன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆவ.சுதா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அரசமுதல்வன், தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் சங்கர், மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *