தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ_பன்னீர்செல்வம் போடி ஒன்றிய பகுதிகளான பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி கோடாங்கி பட்டி போடேந்திரபுரம் உப்புக்கோட்டை கூளையனூர் மார்க்கையன்கோட்டை ஆகிய ஒன்றிய பகுதிகளில் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

இந்த நிகழ்வில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.அய்யப்பன் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பீ. ரவீந்திரநாத் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் திமுக செயலாளர் கவியரசு பால்பாண்டியன்
கூட்டணி கட்சியினர் உட்பட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *