குன்னூர் பள்ளிவாசலில் ஆதரவு கேட்டார் தவெக வேட்பாளர் தங்கராஜ்
குன்னூர் கீல் பள்ளிவாசல் ஜக்கிய ஜமாத் நிர்வாகிகளிடம் தவெக வேட்பாளர் தங்கராஜ் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார் அப்போது குன்னூர் நகர செயலாளர் பிரகாஷ்
இணை செயலாளர் சரவணகுமார் துணைச் செயலாளர் அன்சாத் பொருளாளர் சூர்யா
மற்றும் இளைஞர் அணி மாணவர் அணியினர் கலந்துகொண்டனர்