கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் சந்தை பகுதி, சோமந்துறை சித்தூர், பெத்தநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வால்பாறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெ .உமாதேவி தலைமையில்
மாநில ஒருங்கிணைப்பாளர் அ. மேத்யூ முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் குப்புசாமி, மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி, மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர் சி. கௌதமன் மற்றும் கட்சியின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
09.04.2026

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *