சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி ஆண்டில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை நிறைவு செய்த மாணவ மாணவிகளுக்கான 17வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் தா திருப்பதி அவர்கள் தலைமை ஏற்றார் இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேரூராட்சி பட்டமளிப்புகளை தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் ஆ மலர் அவர்கள் வழங்கினார் இவ்விழாவில் ஏராளமானோர் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *