உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி அமமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேல் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்க பிரிவு மாநில செயலாளர் கே.எம்.குஞ்சாலி மற்றும் அமமுக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்