தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் நாள் ரோடு விவசாய நிலத்தில் பாய்ந்த அரசு பேருந்து விபத்தை தவிர்த்த ஓட்டுநர் 50 பயணிகள் உயிர்த்தப்பினர்.
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் ( 45 ) த/பெ சுப்பிரமணி என்பவர் மற்றும் வடமதுரை பி கொசவம்பட்டி யை சார்ந்த ரவிச்சந்திரன் ( 52) த/பெ அப்பாசாமி ஆகிய இருவரும் 2:30 க்கு திருப்பூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி 50 பயணிகளுடன் வண்டி புறப்பட்டது
குண்டடம் நால்ரோடு தனியார் மில் அருகியே ஓட்டுநர் வெற்றிவேல் தனது நிலையில் இல்லாததை அறிந்த பின் இருக்கை அமர்ந்திருந்த பயனாளி அவரிடம் சென்ற பொழுது பேருந்து திருப்பூர் முதல் தாராபுரம் சாலையிலிந்து அருகிலுள்ள விவசாய நிலத்தில் சென்றது வண்டி ஓட்டுநரை பார்த்தபொழுது ஓட்டுநர் திசைமாற்றி மீது படுத்திருந்தார்
பின் அவரை தட்டி எழுப்பினர் பின் அவர் சுயநினைவுக்கு வந்து பார்த்தபொழுது வண்டி தனது கட்டுப்பாட்டில் இல்லை என அறிந்து வண்டியில் கட்டுப்பாடு கருவியை அணைத்தார் பேருந்து நின்றுவிட்டது இதனால் 50 உயிர்கள் காப்பாற்றபட்டன சம்பா இடம் சென்ற குண்டடம் காவல்துறை இது குறித்து விசாரணை மேட்கொண்டு வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் ஓட்டுனருக்கு வலிப்பு உட்பட்டது அதனால் தான் விபத்து நடந்ததாக அறிந்தனர்.