திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் ஐ.பி.செந்தில்குமார் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி தலைமையிலான பொதுகூட்டத்தில் சி பி ஐ (எம்) மாநில குழு உறுப்பினர்கள். பாலபாரதி, சச்சிதானந்தம் மற்றும் மாநகராட்சி மேயர்,துணை மேயர் இவர்களுடன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், முக்கிய உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *