கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி கே ராஜா ஏமூர்,மணவாடி கொங்கு நகர் என பல ஊராட்சிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து திமுக மக்களுக்கு செய்த உதவிகள் சாதனைகளை எடுத்து கூறி வாக்குசேகரித்தார்.

உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வேட்பாளர் சி.கே. ராஜாவிற்கு பொண்ணாடை அணிவித்தும். ஆராத்தி எடுத்தும்,மலர்தூவி சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *