தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பொம்மிடி ரயில் நிலையம் முன்பு மத்திய அரசு கொண்டு வரப்போகும் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொம்மிடி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் க.முத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தில்முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார் வழக்கறிஞர். தவமணி மாவட்ட வழக்கறிஞர் அணி தோட்டா சரவணன் கனகராஜ் பாலாஜி குடியரசு முபாரக் பாஷா மணி சீனி பவுன்ராஜ் நாராயணன் பாட்ஷா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *