செய்தியாளர் வெங்கடேசன்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய சார்பாக
எஸ்ஜிசி. பெருமாள். நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக தொகுதி மறு வரை நகலை எரித்து, கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் ஒன்றிய அவைத்தலைவர் பா. செ. நரசிம்மன் ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமின் அன்சாரி வழக்கறிஞர் ராஜேஷ், பி. தனுஷ் பெருமாள். ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கிளைச் செயலாளர் எல்லப்பன், பார்த்திபன், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *