தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ வேட்பாளராக நா. அசோக்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பேராவூரணி அருகே புனவாசல் பகுதியில் நாட்டு நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் வேட்பாளர் அசோக்குமார் வாக்கு சேகரித்தார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் வை. சிதம்பரம் உடன் இருந்தார்.

செய்தியாளர் நீலகண்டன் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *