தேனி மாவட்டம் கம்பம் எஸ்.பி.எம் ஜெய் டெக் இன்டர்நேஷனல் பள்ளியில் சிறார்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு பள்ளியின் சேர்மன் ஏ.ஜெகதீஷ் தலைமை வகித்தார் துணை சேர்மன் ஜெ. கீதா முன்னிலை வகித்தார் இந்த விழாவில் இந்த பள்ளியில் படித்து யூ.கே.ஜி.முடித்து 1 ஆம் வகுப்பு செல்லும் மாணவ மாணவிகள் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்லும் மாணவ மாணவிகள் என மொத்தம் 152 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.