தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

காலி குடங்களுடன் தரையில் அமர்ந்து மக்கள் தர்ணா-குண்டடம் அருகே பரபரப்பு.

அடிப்படை தேவைகளை உடனே நிறைவேற்றி தர வலியுறுத்தி குண்டடம் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன் காலி குடங்களுடன் நேற்று தரை யில் அமர்ந்து பொதுமக்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதித்தமிழர் முன் னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் குண்டடம் காளிமுத்து தலைமையில் நந்தவனம்பாளையம் கிரா மம் வெறுவேடம்பாளை யம், துளசி நகர் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட் டோர் காலி குடங்களுடன் திரண்டு வந்து குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன் தரையில் அமர்ந்து நேற்று திடீர் தர்ணாவில்

ஈடுபட்டனர். துளசிநகர் பகுதிக்கு தெருவிளக்கு, மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தரக்கோரி பல கம், வட்டார வளர்ச்சி வருடங்களாக கோரிக்கை மனுவை அளித்தும் ஊராட்சி ஒன்றிய நிர்வா அலுவலர்கள் எந்த நடவ டிக்கையும் எடுக்காததை கண்டித்தும், தங்களது

கோரிக்கையை ஏற்று அடிப் படைதேவைகளை உடனே நிறைவேற்றி தர வலியுறுத்தி யும் கோஷமிட்டனர் இதைத்தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துளசிநகர் பகுதிக்கு மின் இணைப்புகளை வழங் குவதற்கு மின்வாரியத்தில் டெபாசிட் செலுத்தி இருப்ப தாகவும், ஆழ்குழாய் கிணறு

அமைத்து குடிநீர் இணைப்பு வழங்கும் வரை தற்காலிக மாக வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர் கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *